அதிரை சேர்ந்த இம்தியாஸ் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.



புதுமனை தெருவை சேர்ந்த பேங்க் முகைதீன் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்கள் அவரது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Post a Comment

0 Comments

'/>