பன்னூல் ஆசிரியர் மர்ஹூம் அதிரை அஹம்மது அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் மஜக பொதுச் செயளாலர் தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் சந்திப்பின் போது மர்ஹூம்.அதிரை முஹம்மது அவர்கள் எழுதிய நபி வரலாறு புத்தகம் ஒன்றை தமிமுன் அன்சாரி.MLA அவர்களுக்கு பன்னூல் ஆசிரியர் மர்ஹூம். அதிரை அஹம்மது அவர்களின் குடும்பத்தினர் சார்பாக அஹம்மது தம்பி அவர்கள் வழங்கினார்கள்.
இந் நிகழ்வில் மஜக மாநிலதுனை.பொதுச்செயளாலர்.மதுக்கூர் ராவுத்தர்ஷா மாநில செயளாலர் நாச்சிகுளம் தாஜ்தீன் மஜக மாவட்ட து.செயளாலர்கள் ஸ்மார்ட்.சாகுல்,சேக். தமுமுக சாதலி மஜக செயளாலர் ஸலாம். நகர செயளாலர் அப்துல் சமது நகர பொருளாலர்.அசரப் து.செயளாலர்கள்.மர்ஜூக்,ஜியாவுல்ஹக்,அரபாத் மற்றும் மஜக அதிரை நகர மாவட்ட நிர்வாகிகள் அகியோர் உடன் இருந்தனர்.
0 Comments