அதிரை இளைஞர் காணவில்லை..!



காணாமல் போன அறிவிப்பு..!


 அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் வாடகை வீட்டில் சில வருடங்களாக  வசித்து வந்தாவர் *ராஜா முகமது* (டீ கடை தொழிலாளி)  அவரின் மகன் *சாகுல்ஹமீது* வயது : 20
தற்போது சிலமாதங்களாக காணவில்லை இவர் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்  இவரைக் கண்டால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்

*பதிவு நாள்* : 19/06/2020

செல் : 7094545450

Post a Comment

0 Comments

'/>