பள்ளிவாசல் காவலர் பக்ருதீனுக்கு மருத்துவ உதவி வழங்கிடுவீர்!!

அதிரைடுடே, ஜூன்05

மருத்துவ உதவி வேண்டி விண்ணப்பம்:

நாகர்கோவில் கலாச்சாரப் பள்ளிவாசலில் காவலராக பணிபுரிந்து வரும் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஜனாப் பக்ருதீன் (வயது  73) அவர்கள் கடந்த 14 தினங்களுக்கு முன் பள்ளியில் வைத்து மயங்கி விழுந்தார்கள் உடனடியாக அருகில் உள்ள சாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக நாகர் கோவில் முத்து நரம்பியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

அவருக்கு மூளையில் இரத்தம் உரைந்து STROKE ஏற்பட்டு உள்ளது. இதனால் இடது புறம் கை,கால் செயல் இழந்துவிட்டது.

அவருக்கு இரண்டு ஆண் மக்களும், இரண்டு  பெண் பிள்ளைகளும் உள்ளனர். இதில் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் வாய் பேசாமல்,காது கேளாமல் உள்ளனர். மிகவும் சிரமப்படுகிற அவரின் குடும்பத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


State Bank Of India
SHAJAHAN. A
A/c No : 20032094663
IFSC code : SBIN0000880

Google Pay
+919442760226
Ameer Shajahan

தொடர்புக்கு 
ஷாஜஹான்- நாகர் கோவில்: 9442760226

அபு - நாகர் கோவில்: 9789178113

Post a Comment

0 Comments

'/>