அதிரையில் நாளை மின் தடை


அதிரை டுடே:ஜூன்.05
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 06/06/2020 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை, தாமரங்கோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சார விணியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

'/>