மரண அறிவிப்பு ~ பெனாசிர்


அதிரை டுடே:ஜூன்.06
அதிராம்பட்டினம் கடற்கைரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹீம் புக் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும் M.A.சாகுல் ஹமீது, S.M.முகமது காசிம், M.S.மீரா முகைதீன் இவர்களின் மைத்துனியும் அகமது அலி அவர்களி சகோதரியும், புதுப்பட்டினம் காதர் சேக்காதி அவர்களின் மருமகளும், முகமது மொய்தீன் அவர்களின் மனைவியுமான பெனாஸிர் பேகம் அவர்கள் இன்று வபாஃத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.

Post a Comment

0 Comments

'/>