மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்ப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல் தேசங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் மீட்டு வர நடவடிக்கை எடுக்க கோரி இன்று முதல் 3 தினங்களுக்கு இணைய தள போராட்டத்தை அறிவித்து இருந்தது இந்த தமிழர் மீட்பு போராட்டத்தில் அதிரை சேர்ந்த முன்னாள் துபை மண்டல பொருளாலர்.அசாரப் அவர்களும்.
முன்னால் குவைத் மண்டல து.செ. இ.ஜெகபர் சாதிக் (எ)அதிரை ராஜா அவர்களும் கலந்து கொண்டு இணையதள போராட்டத்தில் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.



Post a Comment

0 Comments

'/>