கோவை மாவட்ட அறிவொளி நகர் நஸ்ருல் சுன்னத் ஜமாஅத் அரபி மதரஸாவை அடையாளம் தெரியாத சமுக விரோதிகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி இன்னும் குர்ஆனையும் கிழித்து எறிந்து வீசி அராஜகம் செய்துள்ளனர்...!
காவல்துறையே உடனே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
அமைதி பூங்கவான தமிழகத்தில் மத கலவரதை ஏற்படுத்த கோவையில் தொடர்ந்து இப்படி பட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே காவல் துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
0 Comments