மரண அறிவிப்பு ~ அதிரை திமுக அவைத்தலைவர் ஜெ.ஜெ.சாகுல் ஹமீது


அதிரை டுடே:ஜுன்.03
அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மகனும் அதிரை நகர திமுக அவைத்தலைவரும், கடற்கரைத் தெரு ஜமாஅத் முன்னாள் செயலாளருமான ஜெ.ஜெ.சாகுல் ஹமீது அவர்கள் கடற்கரைத் தெருவில் உள்ள தனது இல்லத்தில் இன்று வபாஃத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா கடற்கரைத் தெரு மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பிறகு அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்

Post a Comment

0 Comments

'/>