குவைத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய தமிழக இளைஞர் உயிரிழந்தார்.
குவைத்தின் Jahra சாலையில் நடந்த பயங்கரமான வாகன விபத்தில் இந்திய தமிழகம் சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை சேர்ந்த செல்லமுத்து(வயது-22) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த துயரமான விபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments