அதிரை டுடே:ஜூன்:23
அதிரை டுடே நியூஸ் ஒரு வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் பயணிக்கிறது. இத்தளத்தின் வாயிலாக வரும் செய்திகள் உண்மையாகவும், ஆதாரப்பூர்வமாகவும் வெளியிடுகிறது. கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பாரபட்சமின்றியும் செயல்படுகிறது.
அதிரை டுடே வாசகர்களுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். முகமது புஹாரி SDPI மாவட்ட தலைவர் தஞ்சை (தெ)
0 Comments