அதிரை டுடே:ஜூன்.23
அதிராம்பட்டினத்தில் அதிரை டுடே குழுமத்தில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி நம் ஊரில் நடக்கும் அனைத்து பொதுப் பிரச்சினைகள் சமுதாயம் சார்ந்த விசயங்கள் அனைத்தையும் ஜாதி மதம் இனம் என்று பாகுபாடின்றி உண்மையான விசயத்தை உடனுக்குடன் தருவதில் அதிரை டுடே சிறப்பாக செயல்படுகிறது.
அதிரை டுடே இரண்டாம் ஆண்டை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளது மகிழ்ச்சியான தருணம் இது கட்சி பாகுபாடின்றி பொது சிந்தனையில் செயல்படும் போது நாம் வெற்றி அடைவோம் என்பதை அதிரை டுடே ஒரு எடுத்துக்காட்டாக திகழும் என்பதை காட்டுகிறது.
அதிரை டுடே இரண்டாம் ஆண்டை நோக்கி செல்கிறது இதே முறையில் இதே வேகத்தில் பயணத்தை மேற்கொண்டு செல்ல வேண்டும் என்று என் வாழ்த்துகள் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு k.ஹாஜாமைதின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை நகரம்.
0 Comments