அதிரை மரைக்காப் பள்ளிவாசல் அருகில் அள்ளப்படாத குப்பை


அதிரை டுடே:ஜூன்.25
அதிரை மரைக்காப் பள்ளிவாசல் அருகில் அள்ளப்படாத குப்பை கழிவுகள் கிடப்பதால் தூற்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது. மதரஸா மற்றும் முக்கிய தெருக்களை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது ஆகையால் அதிரை பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Post a Comment

0 Comments

'/>