நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ரத்து என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஆக. 12-ம் தேதி வரையிலான பயணத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments