அதிரை டுடே:ஜுன்.01
மல்லிப்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றது முதல் இன்று வரையும் புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட பகுதிக்கும் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வரும். புதுப்பட்டினம் ஊராட்சி மன்றம் தலைவர் அமீர் முகைதீன் அவர்கள். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏறியதிலிருந்து தன்னுடைய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டு வருகிறார்.
குடிநீர், சாலைகள், மின்சாரம் மற்றும் கொரோனா நோய் தடுப்புக்கு தேவையான சுகாதார வசதிகள். வீடுகளில் கொரோனா பரவாமல் இருக்க நாசினி மருந்துகள் தெளிப்பது வரையும். தன்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளிலும் மின்சாரம் கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டது.
சேதுபவசாத்திரம் ஒன்றியத்தில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அமீர் முகைதீன் செயல்படுவது குறுப்பிடத்தக்கது.
0 Comments