ஊரடங்கு ஜூன் 30 தேதி வரை நீட்டிப்பு!!! வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு!!!

நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30 தேதி வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.அத்துடன் புதிய ஊரடங்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது,

📌நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஓட்டல்கள், வழிபாட்டுதலங்களை ஜூன் 8 முதல் திறக்கலாம்.

📌 தனிநபர்கள் யாரும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வெளியில் வரத் தடை.

📌 மாநிலங்களுடன் ஆலோசித்த பின் பள்ளி, கல்லூரி திறப்பு பற்றி முடிவு.

Post a Comment

0 Comments

'/>