தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள Dr.ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு (25 யூனிட்) B+ அல்லது O+ இரத்தம் தேவைப்படுகிறது. முடிந்தவரை இந்த தகவலை அனைவருக்கும் பரப்பி ரத்த கொடையாளர் ஐ ஏற்பாடு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9677059682
ஜூன் 2 தேதிக்கு முன் இரத்தக் கொடையாளர்கள் தேவை.
தொடர்புக்கு : 9677059682
ஜூன் 2 தேதிக்கு முன் இரத்தக் கொடையாளர்கள் தேவை.
0 Comments