அதிரை டுடே 2ஆம் ஆண்டு பயணம் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் வாழ்த்து.


அதிரை டுடே:ஜூன்.23
அதிரை டுடே ஊடகத்திற்கும் அதன் அட்மின்களுக்கும், அதில் பயணிக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் அதிராம்பட்டிணம் நாம் தமிழர் கட்சி சார்பாக அதிரை பேரூர் நகர செயலாளர் ஜஹபர் சாதிக்கின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பத்திரைக்கை துறையில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் அதிரை டுடே பத்திரிக்கை மேலும் மேலும் வளர, பத்திரிக்கை பணி சிறக்க நாம் தமிழர் கட்சி சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இங்ஙனம்,
ஜஹபர் சாதிக்,
அதிரை நகர செயலாளர்,
நாம் தமிழர் கட்சி,
அதிராம்பட்டிணம்.

Post a Comment

0 Comments

'/>