அதிரை டுடே 2ஆம் ஆண்டு பயணம் மஜக தஞ்சை (தெ) மா.து.செயலாளர் வாழ்த்து


அதிரை டுடே:ஜூன்.23
அதிரை டுடே முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து அதிரை மக்களின் ஏகோபித்த ஆதவோடு இரண்டாம் ஆண்டில் காலுன்றி  இக்குழுமம் பத்திரிக்கை தர்மத்தை கடைபிடித்து சமூக பணிகளையும் நிறைவாக செய்து வரும் இக்குழுமம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

அதிரை சேக்
மா.து.செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
தஞ்சை (தெ) மாவடம்

Post a Comment

0 Comments

'/>