அதிரை டுடே 2ஆம் ஆண்டு துவக்கம் சமுக ஆர்வலர் அப்துல் ஜப்பார் துல்கர்ணை வாழ்த்து.


அதிரை டுடே:ஜூன்.23
அதிரை டுடே இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் அதிரையர்களான நமக்கெல்லாம் சிறப்பு.

பத்திரிக்கை தர்மமான நடுநிலையை கடைப்பிடிப்பதோடு அதிரை செய்திகளை வெளியிட்டு ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது என்றால் மிகையில்லை. அதிரை டுடே மேலும் சிறந்து விளங்கிடவும் முதன்மை பத்திரிக்கையாக விளங்கிடவும் மனமார வாழ்த்துகிறேன்.

சமூக நலன் அதிரை அப்துல் ஜப்பார் துல்கர்ணை

Post a Comment

0 Comments

'/>