சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுருத்தி வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயளாலர் தமிமுன் அன்சாரி.MLA அவர்களை சமுக வலைதளங்களில் மக்கள் பாராட்டி வருவது குறிப்பிடதக்கது..!
0 Comments