அதிரையில் கடற்கரைத்தெரு பகுதியில் கஜா புயலில் சேதம் அடைத்த நிலையில் பல நாட்களாக மின் கம்பம் சேதம் அடைத்து நிலையிலும் மற்றும் மின்சார கம்பிகள் தாழ்வான அளவில் உள்ளது. அதுபோல் வேகமான காற்று அடித்தால் மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதாலும் தீ பொறிகள் விழுகின்றன, மின் கம்பிகள் அறுத்து கீழே விழும் நிலையில் உள்ளது. தெருவின் முக்கிய பகுதியாக இருப்பதால் குழந்தைகள் தங்கள் வீட்டு வாசல்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆகையால் உயிர் சேதம் எதுவும் ஆகும் முன்பு முன் எச்சிக்கையை நடவடிக்கை எடுக்க மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல் :பீச் உறவுகள் சகோதர் சலீம் மாலிக் த/க அஜ்மல்கான்
0 Comments