மரண அறிவிப்பு ~ நத்தர்ஷா


அதிரை டுடே:மே.29
அதிராம்பட்டினம் மேலத்தெரு சூனா வீட்டைச் சார்ந்த மர்ஹும் NMS முகமது சுல்தான் அவர்களின் மகனும் NMS சேக் பரீத் அவர்களின் சகோதரருமாகிய நத்தர்ஷா அவர்கள் இன்று வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்கு துஆ செய்வோம்.

Post a Comment

0 Comments

'/>