தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக 240 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம் திட்டப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.
இதனை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.சேகர் எம்.எல்.ஏ. அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் மணிகண்டன், கார்த்திக் மேலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

0 Comments