அதிரை வந்த சார் ஆட்சியார் அவர்களை சந்தித்து அனைத்து ஜமாத்து முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை..!



இன்று நண்பகல் பேரூராட்சிக்கு வருகை தந்திருந்த சார் ஆட்சியர் அவர்கள், D.R.O.அவர்கள்  இருவரையும் அணைத்து ஜமாஅத்தின் முக்கியஸ்தர்களும், திமுக வினர்களும் கலந்து கொண்டு கொரானாவால் பாதிக்கப்பட்ட அதிரையை கண்டம்டு ஏரியா என அறிவித்ததினால், அணைத்து நோயாளிகளும் மருத்துவரிடம் செல்ல முடியவில்லை. அப்படி செல்வதற்கு கலெக்டர். இ_பாஸ் உடனடியாக வழங்குவதில்லை என்ற குற்றசாட்டினர்.

மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் தனக்கு சொந்தமான தோப்புகளுக்கு அதிரை மக்கள் செல்ல முடிவதில்லை. முற்றிலும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட அதிரையை கண்டம்டு ஏரியாவில் இருந்து அகற்ற கோரிக்கை விடுத்தனர்..!

Post a Comment

0 Comments

'/>