முழு ஊரடங்கு எந்தந்த மாவட்டங்களுக்கு..?


அதிரை டுடே மே.2 

03.05.2020 முழு ஊரடங்கு நாளை தமிழகத்தில் சிவப்பு மண்டலங்களில் முதல் 5 மண்டலங்களின் ஆட்சியர்கள் ஊரடங்கை அறிவிப்பு செய்துள்ளனர்.



அரியலூர்,

கடலூர்,

தஞ்சாவூர்,

திருவாரூர்

தென்காசி


ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments

'/>