மேலும் 2வாரம் ஊரடங்கு நீட்டிப்பு பச்சை,ஆரஞ்சு,மாவட்டங்களுக்கு சலுகைள் உடன்..!




#Breaking : நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

 ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும்
#COVID19 | #LockDown | #Curfew

Post a Comment

0 Comments

'/>