தமிழகத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை சரிவா..?



தமிழகத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக விற்பனை...


சென்னை; தமிழகத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.761.50 -ஆக இருந்த நிலையில் ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக விற்பனை செய்யப்படுகிறது. மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில் ரூ.259.50 குறைந்து ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments

'/>