இன்று மாலை 06.00 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி !
தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (05/05/2020) மாலை 06.00 மணிக்கு முதல்வர் பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாகத் தமிழக மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தமிழக அரசு எடுத்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் உரையாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகத் தமிழக முதல்வர் பழனிசாமி ஏற்கனவே ஒருமுறை உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments