கொரோனா வைரஸ் இந்தியாவில் மதசாயம் பூசிய RSS கும்பலுக்கு குவைத் அரபியின் அதிரடி கேள்வி..?

இந்தியாவில் இஸ்லாமியர்கள் கொரோனா வைரஸ் பரப்புவதாக டுவிட்டர் பக்கத்தில் மதவெறியர்கள் சிலர் பதிவு செய்ய அதற்க்கு பதிலடியாக குவைத்தி ஒருவரின் டூவிட் பெரும் வைரல் ஆகி வருகிறது..!

குவைத்தில் இந்திய சமூகம் கொரோனா புள்ளி விவரங்களில் முதலிடத்தில் உள்ளது. குவைத்தில் உள்ள சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை தருகிறது.

குவைத்தில் நோய்வாய்ப்பட்டவர்களின் மதத்திற்கும் தேசியத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை இது தான் நீதி..!

ஆர் எஸ் எஸ் ஒரு தீவிரவாத இயக்கம் என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தி இருந்தனர்.!!

Post a Comment

0 Comments

'/>