இந்திய அரசின் நடிவடிக்கைக்கு பராட்டு மற்றும் நன்றி தெரிவித்து செய்தி

அதிரை டுடே.ஏப் 19

அமீரகத்திற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine,HCQ) மருந்துகளை விரைவாக அனுப்புமாறு அமீரக அரசு கேட்டுக்கொண்ட தற்கிணங்க அமீரக அரசின் வேண்டுகோளை ஏற்று முதற்கட்டமாக 5.5 மில்லியன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்திய அரசு உடனடியாக அனுப்பி வைத்தது. இந்திய அரசின் இந்த விரைவான நடவடிக்கைக்கு இந்தியாவிற்கான அமீரக தூதரகம் (UAE Embassy) நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>