அதிரை டுடே.ஏப் 18
புதுப்பட்டினத்தில் கொரோனா காரணமாக வெளியூர் ஆட்கள் வராம இருக்க செக் போஸ்ட் அமைப்பு !
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் அதிகமாக பரவுதல் காரணமாக.
நமது ஊர் ஊராட்சி மன்ற தலைவர் அமீர் முகைதீன் அவர்கள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இதனால் பட்டுக்கோட்டை சுற்றி உள்ள அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஊர்களில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இருக்கிறது என தகவல் பரவி வரும் நிலையில்
புதுப்பட்டினம் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மக்களுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் இருக்க மக்கள் நலனுக்காக அயராது உழைத்து கொண்டு இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முயற்சியால்.
ஊர் மக்களும், பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் ஒன்று இணைந்து.
புதுப்பட்டினம் ஊருக்கு வரும் பாதைகளை அனைத்தும் வழிகளையும் அடைக்கபட்டு உள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் புதுப்பட்டினம் அனைத்து வழிகளிக்கும் கண்காணிக்க ஆட்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
இதற்க்கு உறுதுணையாக இருக்கும் ஊராட்சி தலைவர், செயலாளர், வார்டு உறுப்பினர், சமூக தொண்டு செய்யும் மக்கள்.
புதுப்பட்டினம் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.

0 Comments