தமிழக அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவருமான ஹைதர் அலி அவர்களின் ஆலோசணைப் படியும் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத்ததின் பரிந்துரையின்படி
தமுமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் நெல்லை உஸ்மான் கான் அவர்களால் கீழ்க்கண்டவர்கள் அதிராம்பட்டினம் தமுமுக நகர நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்..
நிர்வாகிகள்-
அதிரை நகர தலைவர் : A.அப்துல் ஹலீம் 9788863232
நகர து.தலைவர் : J.அப்துல் ஹக்கீம் 9500822107
நகர செயலாளர் : N.சேக்தாவூத் 9688042858
நகர து.செயலாளர்கள் : S.ஜெகபர் சாதிக் 9025999453
S.முகம்மது இக்பால்
9843137830
S.அப்துல் வஹாப் 7667664352
நகர பொருளாளர் : M.சஃபீக் அகமது 9994456097
நகர ஊடகப் பிரிவு : S.அப்துல் வஹாப் (கூடுதல் பொறுப்பு)
0 Comments