அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக யார் மரணமடைந்தாலும் குடும்பத்தினர் பாதுகாப்புக்கு பொறுப்பேக்கும்:
#UAENews
குடும்பத்தில் ஒருவர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குடிமக்கள்,வெளிநாட்டினர் என்ற வேறுபாடு இல்லாமல் இந்த நடவடிக்கை என்றும்,அரசு அமைப்பான எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் குழு மூலம் இதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
முதல்கட்ட தகவல்கள் படி ஒவ்வொரு குடும்பத்தினர் அடிப்படை செலவுகள் அனைத்தும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் ஏற்றேடுக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
0 Comments