முத்துப்பேட்டையில் ஊரடங்கில் கைவரிசை பொதுமக்கள் ஜாக்கிரதை!


முத்துப்பேட்டையில் ஊரடங்கில் கைவரிசை பொதுமக்கள் ஜாக்கிரதை!

அதிரை டுடே:ஏப்.13
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில், இத்தகைய சந்தர்ப்பத்தை பயன் படுத்தி திருடர்கள் திருட்டை தொடங்கி உள்ளனர்.

முத்துப்பேட்டை - பிரிலியண்ட் ஸ்கூல் பின்புறம் உள்ள வீட்டை உடைத்து (வீட்டில் யாரும் இல்லை) விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வந்த திருட்டு தற்போது முத்துப்பேட்டையில் நடந்து இருப்பது இப்பகுதி மக்களைஅச்சப்படுத்தி உள்ளது.





Post a Comment

0 Comments

'/>