மல்லிப்பட்டினத்தில் மருத்துவ உதவி குழு அமைப்பு

அதிரை டுடே.ஏப்ரல் 15
கொரானா வைரஸ் ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு 
மல்லிப்பட்டினம்  வசிக்கும் மக்களுக்காக பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 
மருத்துவ உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளுரில் உள்ள மருந்தகத்தில்  மருந்து கிடைக்காத பட்சத்தில் மருந்து பொருட்கள் தேவைப்படுபவர்கள், வெளியூர் சென்று மருந்து வாங்க முடியாதவர்கள்.

தொடர்பு கொள்ளவும்
+919566192184
+917402545701

ஊர் நலனில் என்றும் செயல் பட்டு கொண்டிருக்கும் மல்லிப்பட்டினம் பாப்புலர் ப்ரண்ட் என தகவல் தெரிவித்தார்கள்.

-இப்படிக்கு-
A.ரபிக்கான்
(ஏரியாத்தலைவர்)
பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா
மல்லிப்பட்டினம் ஏரியா

Post a Comment

0 Comments

'/>