அதிரை டுடே.ஏப்ரல் 15
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு :
1.இந்தியாவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்க வேண்டும்.
2.எலெக்ட்ரீஷியன் பிளம்பர் மற்றும் மெக்கானிக் ஆகி தொழில்களுக்கு அனுமதி . மேற்கண்ட வேலையை செய்வோர் தொடர்ந்து பணியை மேற்கொள்ளலாம்.
3.அனைத்து வழிபாட்டு தலங்களும் மே 3 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
4.வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் தொடர்ந்து இயங்கும்.
5.100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் துவங்கும்.
6.நாடு முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம்.
6.நாடு முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம்.
7.பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம்.
8.இன்சூரன்ஸ் கம்பெனிகள் தொடர்ந்து இயங்கலாம்.
9.போக்குவரத்து வசதிகள் அனைத்தும் முடக்கபட்டு இருக்கும்.
10.மாவட்ட மற்றும் மாநில எல்லையை தாண்ட கூடாது.
11.சரக்கு இரயில்கள் இயங்க அனுமதி.
12. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி.
13.ஆட்டோ டாக்சிகள் இயக்க தடை தொடரும்.
14.கட்டுமான பணிகளை 20ஆம் தேதி முதல் தொடரலாம்.
15.கல்லூரிகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
0 Comments