அதிரை டுடே:ஏப்.16
ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ரமலான் நோன்பு இந்த மாதம் 24 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் 5 வேலை தொழுகையும், தராவிஹ் தொழுகையும் அனைத்தும் பள்ளிவாசலில் நடத்த கூடாது மேலும் தராவிஹ் தொழுகையை அனைவரும் வீட்டில் தொழுது கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நோன்பு திறக்க அரசின் சார்பில் வழங்கப்படு 5450 மெட்ரிக்டன் அரிசியை அந்த அந்த பள்வாசல்களுக்கு எதிர் வரும் 19 ஆம் தேதிக்குள் வழங்கப்படும். அந்த அரிசியை பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் 22 ஆம் தேதிக்குள்அனைத்து வீடுகளுக்கும் பிரித்து கொடுத்து நோன்பு கஞ்சி தயாரித்து நோன்பு திறந்து கொள்ளவும் இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு உத்தரவிட்டு உள்ளது.
தராவிஹ் தொழுகையை பள்ளிவாசலில் நடத்தினால் அந்த பள்ளிவாசல் மீது தக்க நடவடிக்கை எடுக்கபடும் என தமிழ்நாடு வக்ப் வாரியம் அறிவிப்பு
0 Comments