தப்லீக் ஜமாத்து மீது வழக்கு பதிவு..!



டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தியவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த மாநாடு நடத்த வெளிநாட்டிலிருந்து நிதி வந்ததாக  எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் அவர்கள் மீது ஏற்கனவே உள்நோக்கம் இல்லாமல் கொலையில் ஈடுபட்ட பிரிவின்கீழ் (ஐ.பி.சி 304) வழக்கு பதியப்பட்டுள்ளது.குறிப்பிடதக்கது.

தொடர்ந்து முஸ்லிம் மக்களின் மீதான வெறுப்பு அரசியலை மத்திய அரசு செய்வதாகவும் அதற்க்கு டெல்லி மாநில அரசு துணை போவது கண்டிக்கதக்கது என்று இஸ்லாமிய தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments

'/>