ரமலான் சிறப்பு தொழுகை சம்மந்தமான முக்கிய செய்தியை சவூதி அரசு அறிவிப்பு..!

சவூதி அரசு கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  ரமலான் மாதத்தில் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் தொழுகையை அனைவரும் வீட்டில் தொழுது கொள்ள அறிவிப்பு செய்து உள்ளது.
 அதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>