அதிரை டுடேவின் வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அதிரை டுடே:ஏப்.12
அன்பான அதிரை டுடே வாசகர்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சிந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

அதிரை டுடே நியூஸ் தொடங்கப்பட்டு ஒரு வருட காலமாக உங்களின் மேலான ஆதரவுடன் அதிரை அதன் சுற்று வட்டார செய்திகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்கி வருகிறது.

ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் பெரும் ஆதரவை தந்த வாசகர்கள் அனைவருக்கும் அதிரை டுடே நியூஸின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிரை டுடேவில் கட்சிகள், இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு தான் செயல்படுகிறது. ஒரு சிலர் அதிரை டுடே நியூஸ் ஒரு கட்சி சார்ந்த செய்தி தளம் என்று சிலர் பரப்பி வருகின்றனர். செய்திகளின் உண்மை தன்மையை அறிந்து கட்சிகள் இயக்கங்கள் பாகுபாடின்றி தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இது ஒரு கட்சி சார்ந்த நியூஸ் தளம் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
வாசகர்கள் அனைவரும் தங்களின் மேலான ஆதரவை என்றும் என்றென்றும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவன் : அதிரை டுடே நியூஸ் குழுமம்

Post a Comment

0 Comments

'/>