அதிரை வாழ் சென்னை சகோதர்கள் கவனத்திற்கு

அதிரை டுடே.ஏப்ரல் 14

சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயமாகிறது.

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க,கட்டாய முககவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
வீட்டைவிட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.வாகனத்தில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டும்.
மேலும் வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டு போன்றவை ரத்து செய்யப்படும். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

'/>