அதிரையில் CAA, NRC, NPR க்கு எதிராக வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்.


அதிரை டுடே:மார்.16
அதிரையில் இன்று 16/03/2020 திங்கள்கிழமை காலை CAA, NRC, NPR க்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.சி.ஆர் சாலையில் உள்ள கனரா வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

வங்கி நுழைவு வாயில் சுற்றிலும் தடுப்பனைகள் (பேரிகார்ட்) வைத்து காவல்துறை பாதுகாப்பிற்கு நின்றனர். மக்கள் கூட்டம் அதிகமானதால் வங்கியில் உள்ளே அனுமதிக்காமல் வங்கி மேளாலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.




Post a Comment

0 Comments

'/>