அதிரை டுடே:மார்.16
அதிரை பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று 16/03/2020 திங்கள்கிழமை AE மற்றும் EO தலைமையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் பேரணியாக சென்றனர்.
0 Comments