அதிரை டுடே.மார்ச் 19
மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்ற ஆம்புலன்ஸ் ஒப்படைப்பு...!
மல்லிப்பட்டினம் அதன் கிராம பகுதியில் அவரச சிகிச்சைக்கு மற்றும் ECR ரோடு தொடர் விபத்து இதனை பொதுமக்கள் நலன் கருதி தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்றம் நிர்வகித்து வந்த ஆம்புலன்ஸ் சேவையை நேற்று(17.3.2020) SDPI கட்சியின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
இதில் நலமன்ற தலைவர் அப்துல் ஹலீம்,நிர்வாகிகள் சகாப்தீன்,ஹசன் மைதீன் ஆகியோர் ஆம்புலன்ஸ் குறித்தான ஆவணங்கள் SDPI கட்சியின் முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலாலிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர்,நகரத்தலைவர் அப்துல் பஹத்,வார்டு உறுப்பினர் அகமது பாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.
ஆம்புலன்ஸ் எண் : 8766008717 , 94898815000

0 Comments