ஏரிப்புக்கரை ஊராட்சியின் வார்டு தூய்மை பணி

அதிரை டுடே.மார்ச் 25

ஏரிப்புக்கரை  ஊராட்சியின் வார்டு 1, 2 பகுதிகளான பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் பகுதிகளில் இன்று (புதன் 25.03.2020) மாலையில் தூய்மைப்பணிகளை ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.








களத்தில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Post a Comment

0 Comments

'/>