உலகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், இளவரசருமான சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு!!

அதிரைடுடே,மார்ச்25:
                                   உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று உலகின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸையும் தொற்றியுள்ளது. சார்லஸ் இளவரசர் வயது 71 ஆன இவர் பிரிட்டனில் அடுத்த முடியாட்சியில் அடுத்த பிரிட்டன் மன்னராக  இவர் தான் முடி சூட உள்ளார். ஆனால் தற்போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிருக்கிறது. இது குறித்து மருத்துவர்கள்  இவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இவர் மனைவிக்கும் தொற்று இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இந்த வைரஸுக்கு ஆட்சியாளர்கள், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு தெரியாது என்பதற்கு இந்த நிகழ்வும் சாட்சி.

Post a Comment

0 Comments

'/>