அதிரை டுடே:மார்.06
அதிராம்பட்டினம் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம் நடத்தும் நாளை 07,03,2020 சனிக்கிழமை மதியம் 3,00 மணியளவில் நகர ஆட்டோ சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் புதிய பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பதால் அதிராம்பட்டினம் சங்க பொருப்பாளர்களும், உறுப்பினர்களும், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என நகர ஆட்டோ சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரையில் அனைத்து ஆட்டோ ஸ்டாண்டு அழைப்பிதழ்
1, தக்வா பள்ளி
2, பேருந்து நிலையம்
3,செக்கடி பள்ளி
4,ECR ஸ்டாண்டு
5,சாதுலியா
6,பிஸ்மி ஸ்டாண்டு
7,பெரிய ஜும்மா பள்ளி
8,சேர்மான்வாடி
9,CMP லைன் ஸ்டாண்டு
10, வண்டிப்பேட்டை
11,கடற்கரைத் தெரு
இப்படிக்கு :
அதிரை நகர ஆட்டோ சங்கம்
0 Comments