மரண அறிவிப்பு ~ மு.மு.நூர்ஜஹான்


அதிரை டுடே:மார்.06
அதிராம்பட்டினம் மேலத்தெரு அ.மு. குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.மு.முகமது சாலிகு அவர்களின் மகளும், மர்ஹும் கோவரசா கமால் பாட்ஷா அவர்களின் மனைவியும், அ.மு.ஜபருல்லா அவர்களின் சிறிய தாயாரும், K.ஜஹபர் அலி அவர்களின் தாயாரும், J.அமானுல்லா அவர்களின் மாமியாரும், J.ஜஹாங்கீர், J.ஜாஹிர், J.ஜவாஹிர், M.ஹாஜா நசுருதீன், M.அபூ, A.ஹக்கிம், A.இப்றாஹிம் இவர்களின் உம்மம்மாவும், J.சேக் மதினா, J.கமாலுதீன், இவர்களின் வாப்புச்சியும் ஆகிய மு.மு.நூர்ஜஹான் அவர்கள் இன்று 06/03/2020 வெள்ளிக்கிழமை பகல் 3 மணியளவில் தரகர் தெரு முகைதீன் பள்ளிவாசல் அருகில் உள்ள வீட்டில் வபாஃத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.

Post a Comment

0 Comments

'/>