அதிரை டுடே.மார்ச் 05

கடற்கரைத்தெரு இரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் சில வாரங்கள் முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது.
தார்சாலை அமைக்கும் பணியின் போது தரம் குறையாக இருத்தல் அதிரை பேரூராட்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.
தார்சாலை தரமாக அமையும் என அதிரை நிர்வாகம் வாக்குரிதி அளித்தனர். தார்சாலை அமைத்து சில வாரங்களில் வாகனம் செல்ல செல்ல தார்சாலை உடைப்பு சேதம்
ஏற்பட்டது. மக்களின் வரி பணம் வீணாக நிலையம் உருவாகி உள்ளது.அதிர்ச்சியில் கடற்கரைத்தெரு வாசிகள் இதனை தொடர்ந்து அதிரை பேரூராட்சிக்கு புகார் மனு அளித்தும் மனுக்கு சரியாக செய்யவில்லை ஆகையால் விரைவில் அதிரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போரட்டம் நடைப்பெறும்.என அப்பகுதியில் வசிக்கும் கடற்கரைத்தெரு தனி நபர் ஒருவர் தெரிவித்தார்..
உடைப்பு சேதம் தார்சாலை

0 Comments